வெள்ளி, நவம்பர் 27

இத மாதிரி செய்யாதீங்க !!

என் இனிய நண்பர்களே எனக்கு பதிவை இடுகையிடுவது
இது தான் முதல் முறை.


உங்கள் ஆதரவுடன் களம் இறங்குகிறேன்...!

வணங்குகிறேன்!!

வாழ்த்துங்கள்!!

வளர்கிறேன்!!!


இது ஒரு ஜாலியான கேம்
ஜஸ்ட் ட்ரை பண்ணி பாருங்க !!
உங்க மொபைல் கையில எடுத்துகோங்க
வைப்ரே ஷேன் மோட செலக்ட் பண்ணுங்க
இப்ப உங்க செல் போன தண்ணியில போட்டுடுங்க
உங்க வீட்டு லேன்ட் லைன்ல இருந்து உங்க செல் போனுக்கு
டயல் பண்ணுங்க இப்ப பாருங்க உங்க செல் போன் தண்ணியில
அப்படியே நீச்சல் அடிக்கும் ....


ஜஸ்ட் for ஜாலி.....
.

6 கருத்துகள்:

டவுசர் பாண்டி சொன்னது…

good , nice jook

டவுசர் பாண்டி சொன்னது…

ஐயோ !! ஐயையோ !! என் போன் நல்லா நீச்சல் அடிக்குது , ஆனா அப்பால வேல செய்யலியே ? இதுக்கு இன்னா பண்றது !! நீங்க தான் வேற போனு வாங்கி தரனும் , உங்க பேச்ச கேட்டு தானே தண்ணில போட்டேன் !!

வேலன். சொன்னது…

டவுசரு...
நீங்க போனை பச்ச தண்ணியிலே போட்டீங்க...அதனால அது வேலை செய்யலை...அதற்கு பதில் சுடுதண்ணியிலே போட்டா இன்னும் நல்லா இருந்திருக்கும்.பதிவர் அதை போட மறந்துவிட்டார்....

அப்புறம்..பதிவு சூப்பர்....
வாழ்க வளமுடன்,
வேலன்.

kumar சொன்னது…

POINGA SIR POOI VELAI IRUTHA PARUINGA

கனவுகள் சொன்னது…

ஏனுங்க டவுசர் அண்ணே
நான் தான் இத மாதிரி செய்யாதீங்கன்னு சொன்னேனுங்களே,
உங்களுக்கு ரொம்ப குசும்பு தானுங்க....

கனவுகள் சொன்னது…

ஏனுங்க மாமா சுடு தண்ணில போட்டா
செல் போனுக்கு வலிக்குமுங்க
அதானுங்க பச்ச தண்ணில போட சொன்னேன்.