சனி, நவம்பர் 28

நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் அனுதாபம்

நகைச்சுவை நடிகர் வடிவேல் style in எக்ஸாம்
வடிவேல் said
நான் சுத்தி வளச்சு பேச விரும்பல....
செமஸ்டர்க்கு question பேப்பர் செட் பண்ணவன பாத்து கேக்குறேன்,
question paper செட் பண்றியா இல்ல அராஜகம் நடத்துறியா,
என்ன தப்பு பண்ணன் என் கட்சிக்காரன் (student), என்ன தப்பு பண்ணான்?
ஏதோ important questions படிச்சுட்டு நேக்கா பாஸ் பண்ற ஐடியாவுல
போயிருக்கான்.
அப்படி படிச்சிட்டு வந்தவனுக்கு அதே மாதிரி questions கேக்க
வேண்டியதுதானே,
இது தானையா உலக வழக்கம்.
அத விட்டுட்டு என் கட்சிக்கரான ஸ்பாட்ல (exam hall) வச்சு,
answer பண்ண முடியாத படி
question கேட்டு தொவ தொவன்னு தொவசிருக்கீங்க.
இதே மாதிரி குஜராத்ல கூட ஒரு சம்பவம் நடந்தது, அங்க என்ன பண்ணாங்க
அந்த பையனுக்கு
question கஷ்டமா இருக்குமேன்னு ஒரு question ஈஸியாவும்,
ஒரு question கஷ்டமாவும் கேட்டிருக்கான்....
அவனுக்கு தெரிஞ்ச நாகரீகம் கூட உனக்கு தெரியாது?
வேண்டா நிறுத்திக்கோங்க அராஜகத்த(பிட் அடித்தல் )
எங்களுக்கும் அராஜகம் தெரியும்..
ஆனா நாங்க அதா காட்ட மாட்டோம், எங்களுக்கு காட்டவும் தெரியாது...
இப்படிக்கு இ.கு.க. கட்சியின் வட்ட செயலாளர் வண்டு முருகன் .....

2 கருத்துகள்:

டவுசர் பாண்டி சொன்னது…

இன்னாது !! கொஷ்டியன்
கேக்கறாங்களா ? நமக்கு பதிலே தெரியாதே !! இன்னா தகிரியத்துல நம்பள கேள்வி கேக்குறாங்கோ !!

கனவுகள் சொன்னது…

அதானுங் தெரியல...