வியாழன், டிசம்பர் 3

jokes of the day

..1..
student: mam உங்களுக்கு காதலுன்னா பிடிக்காதா?
lecturer: ஓ..! பிடிக்குமே...!
student: உங்க பொண்ணு கிட்ட என் காதல சொன்னா,
"எங்க அம்மாவுக்கு காதலுன்னா பிடிக்காதுன்னு சொல்றா",
கொஞ்சம் எடுத்து சொல்லுங்க.....!


..2..
அப்பா: ரேங்க் கார்டு எங்கடா?
பையன்: இந்தாங்கப்பா..
அப்பா: அஞ்சு சப்ஜெக்ட்லையும் பெயில்,
இனிமேல் என்னை அப்பான்னு கூப்பிடாத...
பையன்: சரிடா மாப்ள சீன் போடாம
சைன் போடு....


..3..
முதலாமவர்: செல் போன் நல்லா இருக்கே...!
எங்க வாங்குனீங்க?
இரண்டாமவர்: ரன்னிங் ரேஸ்ல ஜெயிச்சு
வாங்கினேன்...
முதலாமவர்: எத்தன பேர் ஒடுனீங்க?
இரண்டாமவர்: நான், போலீஸ், அப்புறம்
இந்த செல் போனோட ஓனர்...!
முதலாமவர்:.......?.........?

2 கருத்துகள்:

மகா சொன்னது…

நல்லாருக்கு .... மேலும் வளர வாழ்த்துக்கள் ....

கனவுகள் சொன்னது…

நன்றிங் அம்மணி.....